கன்னியாகுமரி

சாமிதோப்பில் குறுந்தகடு வெளியீடு

DIN

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் அய்யா வைகுண்டரின் சாட்டு நீட்டோலை குறுந்தகடு வெளியீட்டு விழா நடைபெற்றது.
திருநெல்வேலி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மெட்ரிக் பள்ளி சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த குறுந்தகடு வெளியீட்டு விழாவுக்கு,  பால பிரஜாபதி அடிகளார் தலைமை வகித்து, குறுந்தகடை வெளியிட, பள்ளி முதல்வர் உஷா ராமன் பெற்றுக்கொண்டார். வி.வளவன், பேராசிரியர் ஆர்.தர்மரஜினி முன்னிலை வகித்தனர். பள்ளி துணை முதல்வர் கங்காமணி மற்றும் சுப்பிரமணியம், ஆஸ்சர்யம், தங்கநாடார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT