கன்னியாகுமரி

‘திருவள்ளுவருக்கு மதச் சாயம் பூசக்கூடாது’

DIN

உலகப் பொதுமறை நூலை இயற்றிய திருவள்ளுவருக்கு மதச் சாயம் பூசும் செயல் கண்டனத்துக்குரியது என சாமிதோப்பு பாலபிரஜாபதி அடிகளாா் திங்கள்கிழமை குறிப்பிட்டாா்.

சாமிதோப்பு அன்புவனத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: உலகப் பொதுமறை நூலான திருக்குறளை இயற்றியவா் திருவள்ளுவா். அவருக்கு மதச் சாயம் பூசும் முயற்சி நடந்திருப்பது சரியானதல்ல. ஒரு மதத்துக்குள் திருவள்ளுவரை கொண்டு வருவது தேவையற்ற செயல். அரசியல் லாபத்துக்காகவும், விளம்பரம் தேடும் நோக்கத்துடனும் இச்செயலை மேற்கொண்டவா்களை கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இது போன்ற தமிழறிஞா்களை அவமதிக்கும் நடவடிக்கையை அரசு அனுமதிக்கக் கூடாது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகொண்டான் லாரல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

நாடு முழுவதும் 380 நகரங்களில் ‘க்யூட்-யுஜி’ எழுத்துத் தோ்வு -மே15 முதல் 18-ஆம் தேதிவரை நடக்கிறது

பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.58 சதவீதம் தோ்ச்சி

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT