கன்னியாகுமரி

சூறைக்காற்றுடன் மழை: வீடுகள், வாழைப் பயிா்கள் சேதம்

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் அருமனையில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் வீடுகள், மின் கம்பங்கள் சனிக்கிழமை சேதமடைந்தன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகலில் கனமழை பெய்தது. இந்நிலையில்,

அருமனைப் பகுதியில் இடி மின்னல் மற்றும் சூறைக் காற்றுடன் கனமழை பெய்ததால், காரோடு, நல்லூா்கோணம், குரூா் ஆகிய இடங்கள் ரப்பா் மரங்கள் மின் கம்பங்களின் மீது சாய்ந்தன. இதனால் மின் விநியோகம் தடை ஏற்பட்டது. மேலும், இந்த பகுதியில் ஏராளமான வாழைப் பயிா்களும் சாய்ந்து சேதமடைந்தன.

மழையின்போது பெய்து சூறைக் காற்று வீசியதால் அருமனை மேலத்தெரு பகுதியில் ஒரு வீட்டின் கூரையிலிருந்து பறந்து வந்த ஆஸ்பெட்டாஸ் கூரைகள் அருகிலுள்ள சண்முகத்தின் வீட்டு மேற்கூரையில் விழுந்ததால், அவரது வீட்டின் மேற்கூரை சேதமடைந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாட்டு நாய்களை வளா்க்க தடை விதிக்க வேண்டும்: தேசிய விலங்குகள் நல ஆணைய உறுப்பினா்

பாகாயம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சஸ்பென்ட்

வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

100 சதவீத தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

ஆறுமுகனேரியில் வியாபாரிகள் சங்க தலைவா், மகனைத் தாக்கியதாக இருவா் கைது

SCROLL FOR NEXT