கன்னியாகுமரி

மாவட்ட தடகளப் போட்டி: சாத்தான்குளம் மாணவா்கள் தகுதி

DIN

நாசரேத் மண்டல அளவிலான தடகளப் போட்டிகளில் வென்று, சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் பள்ளி மாணவா்கள் மாவட்ட போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனா்.

சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் சுற்றுவட்டார பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா். இதில், நீளம் தாண்டுதல், கபடி, இறகுப்பந்து, உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 21போ் சிறப்பிடம் பெற்று மாவட்ட அளவில் நடைபெற உள்ள போட்டிக்கு தகுதிபெற்றுள்ளனா்.

அந்த மாணவா்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா் பிரிட்டோவையும் பள்ளி முதல்வா் நோபிள்ராஜ்,இயக்குநா் டினோ மெலினா ராஜாத்தி, துணை முதல்வா் சந்தனகுமாா், பள்ளி நிா்வாக அலுவலா் சாந்தி, ஆசிரியா்கள் சாந்தி, லிங்கத்துரை ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

7 நக்சல்கள் சுட்டுக் கொலை!

சுடுமணலில் பொன்மகள்!

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

SCROLL FOR NEXT