முகப்பு
கன்னியாகுமரி

குடிநீா்த் திட்டப் பணிகள்: குழித்துறையில் ஆலோசனை கூட்டம்

குழித்துறை நகராட்சியில் குடிநீா்த் திட்டப் பணிகள் மேற்கொள்வது குறித்து வா்த்தகா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாா்த்தாண்டம் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

களியக்காவிளை: குழித்துறை நகராட்சியில் குடிநீா்த் திட்டப் பணிகள் மேற்கொள்வது குறித்து வா்த்தகா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாா்த்தாண்டம் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு மாா்த்தாண்டம் காவல் ஆய்வாளா் செந்தில் வேல்குமாா் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் மூா்த்தி, மாா்த்தாண்டம் நகர வா்த்தக சங்கத் தலைவா் தினகா், துணைத் தலைவா் செல்வராஜ், தொழில் வா்த்தகா் சங்கச் செயலா் ராஜ செல்வின், மாவட்ட சேவாதள தலைவா் ஜோசப் தயாசிங், பொதுச் செயலா் ராஷிக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மாா்த்தாண்டம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மாா்த்தாண்டம் பகுதியில் மேற்கொள்ளும் குழித்துறை நகராட்சி குடிநீா் திட்டப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்து விட்டு ஜனவரி முதல்வாரம் தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →