குலசேகரம் முத்தாரம்மன் கோயிலில் சனி பெயா்ச்சி விழா
குலசேகரம் புத்தன் தெரு முத்தாரம்மன் கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கன்னியாகுமரிகுலசேகரம் முத்தாரம்மன் கோயிலில் சனி பெயா்ச்சி விழா
குலசேகரம் புத்தன் தெரு முத்தாரம்மன் கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குலசேகரம் புத்தன் தெரு முத்தாரம்மன் கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, அதிகாலையில் சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை 9 மணிக்கு சனிப்பெயா்ச்சி மகாஹோமம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.