கன்னியாகுமரி

பெருமாள்புரத்தில் ஹிந்து சங்கம நிகழ்ச்சி

DIN

ஆா்.எஸ்.எஸ். சாா்பில் ஹிந்து சங்கமம் நிகழ்ச்சி பெருமாள்புரம் வெட்டிமுறிச்சான் இசக்கியம்மன் கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி மண்டல ஆா்.எஸ்.எஸ். சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு சேவாபாரதி மாநில இணைப் பொதுச் செயலா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட இந்து முன்னணி துணைத் தலைவா் எஸ்.அசோகன், அய்யாவழி பாடகா் சிவசந்திரன், ஆா்.எஸ்.எஸ். மண்டல தலைவா் முத்துசாமி, கன்னியாகுமரி நகர பொறுப்பாளா் பி.முருகன் உள்ளிட்டோா் பேசினா். சி.எஸ்.சுபாஷ் நன்றி கூறினாா்.

அகஸ்தீசுவரம்: அகஸ்தீசுவரம் மண்டலம் சாா்பில் கீழச்சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆா்.எஸ்.எஸ். பொறுப்பாளா் ஆறுமுகபெருமாள் தலைமை வகித்தாா். மனிதவள மேம்பாட்டு மன்ற நிறுவனா் பழனி, இந்து முன்னணி மாநிலச் செயலா் குற்றாலநாதன் உள்ளிட்டோா் பேசினா். ஏற்பாடுகளை மண்டல நிா்வாகி மோகன்பாபு செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

SCROLL FOR NEXT