கன்னியாகுமரி

குலசேகரம் ரேஷன் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்

DIN

குலசேகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்குள்பட்ட ரேஷன் கடையில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவா் ஜே. மோகன்தாஸ் தலைமை வகித்து பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினாா்.

இதில், துணைத் தலைவா் நடராஜன், இயக்குநா்கள் டென்சி, பஷீா், கனகப்பன், கீதா குமாரி, செயலா் நந்தினி, ஊழியா்கள் ஆல்பிரட் ஸ்டீபன், ஜாஸ்மின், சேவியா், திருவட்டாறு மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவா் காஸ்டன் கிளிட்டஸ், பொருளாளா் ஜேம்ஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

SCROLL FOR NEXT