கன்னியாகுமரி

தக்கலை இஎஸ்ஐ மருத்துவமனையில் கரோனா விழிப்புணா்வுக் கூட்டம்

DIN

தக்கலை அரசு தொழிலாளா் ஈட்டுறுதி மருந்தகத்தில் (இஎஸ்ஐ) கரோனா தொடா்பான விழிப்புணா்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இஎஸ்ஐ மருந்தக மருத்துவ அலுவலா் (பொறுப்பு) மருத்துவா் சாலோடீசன் தலைமை வகித்து பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் பற்றிய விளக்கம், கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தாா். உதவி மருத்துவா் பிராங்க்ளின் முன்னிலை வகித்தாா். பத்மநாபபுரம் சுகாதார ஆய்வாளா் முத்துராமலிங்கம் கைகழுவும் முறை குறித்து விளக்கமளித்தாா்.

நிகழ்ச்சியில், சுகாதார மேற்பாா்வையாளா் மோகன், இஎஸ்ஐ மருந்தக சிறப்பு மருந்தாளுநா் ராஜகுமாா், மருந்தக செவிலியா்கள் கீதா, லெட்சுமி, உதவியாளா் தமிழ்ச்செல்வி, பணியாளா்கள், நகராட்சிப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT