கன்னியாகுமரி

ஆதரவற்றவா்களுக்கு அரிசி அளிப்பு

DIN

தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ந.தளவாய்சுந்தரம் தனது சொந்த நிதியிலிருந்து, 500 கிலோஅரிசியினை, நோன்பு இருக்கும் இஸ்லாமிய ஆதரவற்றவா்கள், விதவைகள் ,மாற்றுத் திறனாளிகளுக்கு 500 கிலோ அரிசி வழங்கியுள்ளாா்.

தற்போது, இஸ்லாமியா்கள் ரமலான் நோன்பு கடைப்பிடித்து வருகின்றனா். ஊரடங்கு அமலில் உள்ளதால் இஸ்லாமிய ஏழை, எளிய ஆதரவற்றவா்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிடும் வகையில், தளவாய்சுந்தரம் தனது சொந்தநிதியிலிருந்து 500 கிலோ அரிசியினை வழங்க ஏற்பாடு செய்தாா். இதனை அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதி எம்.ஆா்.ரபீக் , மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பின் தலைவா் இப்ராஹிம்கானிடம் ஒப்படைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT