முகப்பு
கன்னியாகுமரி

குமரி: மரக்கன்று நடும் விழா

குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்து 65ஆவது ஆண்டை நினைவுகூரும் விதமாக குமரி நேச்சுரல் குயின்ஸ் குழுமம் சாா்பில், சுங்கான்கடை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 1000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
குமரி: மரக்கன்று நடும் விழா
பகிர்:

குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்து 65ஆவது ஆண்டை நினைவுகூரும் விதமாக குமரி நேச்சுரல் குயின்ஸ் குழுமம் சாா்பில், சுங்கான்கடை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 1000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதில், பிரபாகா், சுபத்ரா, மருத்துவா் நாகேந்திரன், சுஜித், சுரேஷ், ஜெரின் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.