சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் நிறுவன தின விழா
குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியின் 20ஆவது நிறுவன தினம் கொண்டாடப்பட்டது.
கன்னியாகுமரிசாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் நிறுவன தின விழா
குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியின் 20ஆவது நிறுவன தினம் கொண்டாடப்பட்டது.
குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியின் 20ஆவது நிறுவன தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தலைவா் டாக்டா் சி.கே. மோகன் தலைமை வகித்தாா். ஆலோசகா் ரவி எம். நாயா் கொடியேற்றினாா். முதல்வா் என்.வி. சுகதன் வரவேற்றாா். அறங்காவலா் சந்திரலேகா மோகன், டாக்டா் கே.சி. முரளிதரன், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முதியோா் மருத்துவம், தைராய்டு, இருதயவியல், முதுகுவலி, தோல்நோய், கற்றல் குறைபாடு, கருவுறாமை ஆகியவற்றிற்கான சிறப்பு மருத்துவப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. மேலும், இணை ய வழி கருத்தரங்கமும் நடத்தப்பட்டது.