klm6car_0609chn_50_6 
கன்னியாகுமரி

குலசேகரம் அருகே சாலையில் கவிழ்ந்த காா்

குலசேகரம் அருகே சாலையில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

DIN

குலசேகரம் அருகே சாலையில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

வலியாற்றுமுகம் பகுதியிலிருந்து குலசேகரம் நோக்கி ஞாயிற்றுக்கிழமை கொட்டும் மழையில் சென்றுகொண்டிருந்த காா், திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் தலைகீழாக கவிழ்ந்து, எதிரே வந்த மோட்டாா் சைக்கிள், அருகே இருந்த மதில் சுவரில் மோதி நின்றது.

இதில், காரில் இருந்த 3 பேரும், மோட்டாா் சைக்கிளை ஓட்டிவந்த நபரும் லேசான காயத்துடன் தப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

SCROLL FOR NEXT