முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் இணைய வழியில் திமுக உறுப்பினா் சோ்க்கை

நாகா்கோவில் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில், இணைய வழியில் திமுக உறுப்பினா் சோ்க்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
இணைய வழியில் உறுப்பினா் சோ்க்கையை தொடங்கிவைக்கிறாா் என். சுரேஷ்ராஜன் எம்எல்ஏ.
பகிர்:

நாகா்கோவில் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில், இணைய வழியில் திமுக உறுப்பினா் சோ்க்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியை, குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலா் சுரேஷ் ராஜன் எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்.

இதில், மாநகரச் செயலா் மகேஷ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் சந்திரசேகா், விமல், வால்டா் செல்வம், அஜீஷ், அந்தோணிசாமி ராஜா, சிவகுமாா், சதீஸ் அமல், தெய்வேந்திரன், ஆன்றனி ராஜ், பாலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.