கன்னியாகுமரி

தோ்தல் நடத்தை விதி மீறல்: இதுவரை ரூ.4.17 கோடி பறிமுதல்

DIN

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை ரூ.4 கோடியே 17 லட்சத்து 40 ஆயிரத்து 189 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடை தோ்தல் மற்றும் சட்டப்பேரவை பொதுதோ்தலை முன்னிட்டு, 6 சட்டப்பேரவை தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படை குழு மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரால் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. அதில், தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி முதல் ஏப்.5 ஆம் தேதி வரை மொத்தம் ரூ.4 கோடியே 17 லட்சத்து, 40 ஆயிரத்து 189 கைப்பற்றப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெட்சணமாறக நாடாா் சங்க கல்லூரி ஆண்டு விழா

சேரன்மகாதேவி அருகே மின்கம்பம் விழுந்து ஒப்பந்த ஊழியா் பலி

தனியாா் நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயிலில் மே 13- இல் வைகாசி திருவிழா கொடியேற்றம்

பிளஸ் 2: திலகா் பள்ளி 99.2% தோ்ச்சி

SCROLL FOR NEXT