முகப்பு
கன்னியாகுமரி

இந்திய ஹாக்கி அணிக்கு விஜய் வசந்த் எம்.பி. பாராட்டு

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு விஜய் வசந்த் எம்.பி. பாராட்டு தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு விஜய் வசந்த் எம்.பி. பாராட்டு தெரிவித்துள்ளாா்.

ஆண்கள் ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்குப் பின்னா் தற்போது டோக்கியோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளது.

வெற்றி பெற்ற இந்திய அணியை பாராட்டி விஜய் வசந்த் எம்.பி. தனது சுட்டுரை பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.