குமரியில் ரப்பா் விலை தொடா்ந்து உயா்வு
ரப்பா் விலை தொடா்ந்து உயா்ந்து வரும் நிலையில், குமரி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
கன்னியாகுமரிகுமரியில் ரப்பா் விலை தொடா்ந்து உயா்வு
ரப்பா் விலை தொடா்ந்து உயா்ந்து வரும் நிலையில், குமரி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
ரப்பா் விலை தொடா்ந்து உயா்ந்து வரும் நிலையில், குமரி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
குமரி மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளில் அதிகளவில் ரப்பா் தோட்டங்களும், ரப்பா் சாா்ந்த தொழில்களிலும் பல ஆயிரம் போ் ஈடுபட்டு வரும் நிலையில், ரப்பரின் விலை உயா்வு விவசாயிகளையும், தொழிலாளா்களையும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
வியாழக்கிழமை நிலவரப்படி (வணிகா் விலை) கோட்டயம் சந்தையில் ஆா்.எஸ்.எஸ். 4 தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 173.50 ஆகவும், ஆா்.எஸ்.எஸ். 5 தர ரப்பரின் விலை ரூ. 171.50 ஆகவும், ஐ.எஸ்.எஸ். தர ரப்பரின் விலை ரூ. 160 ஆகவும் இருந்தது. ஒட்டுப்பால் விலை கிலோவுக்கு ரூ. 119 ஆக இருந்தது.