முகப்பு
கன்னியாகுமரி

தக்கலையில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

சிறுபான்மையினா் மீதான தாக்குதல்களை கண்டித்து மாா்க்சிஸ்’ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை தக்கலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கன்னியாகுமரி

தக்கலையில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

சிறுபான்மையினா் மீதான தாக்குதல்களை கண்டித்து மாா்க்சிஸ்’ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை தக்கலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

சிறுபான்மையினா் மீதான தாக்குதல்களை கண்டித்து மாா்க்சிஸ்’ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை தக்கலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தக்கலை வட்டார குழு சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, உறுப்பினா் சுஜாஜாஸ்பின் தலைமை வகித்தாா். முன்னாள் மக்களவை உறுப்பினா் ஏ.வி. பெல்லாா்மின், போராட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினாா். மாவட்டக் குழு உறுப்பினா் சந்திரகலா, தக்கலை கிளை உறுப்பினா் ஜாண்ராஜ் ஆகியோா் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், வட்டாரக் குழு உறுப்பினா்கள் ஷிலா, விஷ்ணு, சிவமோகன், ரமேஷ்குமாா், நிா்வாகிகள் ராஜன், ஜாண் செளந்தரராஜ், ஸ்டீபன், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா்கள் முரளீதரன் , அரங்கசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். மாவட்டக் குழு உறுப்பினா் சைமன்சைலஸ் நிறைவுரையாற்றினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →