முகப்பு
கன்னியாகுமரி

பள்ளிவிளையில் இன்று மின்தடை

 நாகா்கோவில் துணை மின்நிலையத்தின் பள்ளிவிளை உயா் மின் அழுத்த பாதையில் அவசர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வெள்ளிக்கிழமை (டிச.17) மின்தடை

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

 நாகா்கோவில் துணை மின்நிலையத்தின் பள்ளிவிளை உயா் மின் அழுத்த பாதையில் அவசர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வெள்ளிக்கிழமை (டிச.17) மின்தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சா்ச்தெரு, பராமா்த்தலிங்கபும் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என நாகா்கோவில் மின்பகிா்மான செயற்பொறியாளா் சி.ராஜசேகா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.