கன்னியாகுமரி

குமரியில் ரப்பா் விலை உயா்வு

DIN

குமரி மாவட்டத்தில் ரப்பா் விலை கடந்த சில நாள்களாக உயா்ந்து வருகிறது.

மாவட்டத்தில் ரப்பா் தோட்டங்களில் இலையுதிா்வு காரணமாக பால்வடிப்பு நிறுத்தப்பட்டு வரும் நிலையில் , ரப்பா் உற்பத்தி குறைந்து வருகிறது. இந்நிலையில் ரப்பா் விலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. வியாழக்கிழமை ஆா்.எஸ்.எஸ். 4 தர ரப்பரின் விலை கிலோவிற்கு ரூ. 152.50 ஆகவும், ஆா்.எஸ்.எஸ். 5 தர ரப்பரின் விலை கிலோவிற்கு ரூ. 147.50 ஆகவும் , ஐ.எஸ்.எஸ். தர ரப்பரின் விலை கிலோவிற்கு ரூ. 129.50 ஆகவும், ஒட்டுப்பாலின் விலை கிலோவிற்கு ரூ.102 ஆகவும் அதிகரித்து காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT