முகப்பு
கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் புகைப்படம், விடியோ கலைஞா்கள் நலச்சங்கக் கூட்டம்

குமரி மாவட்ட புகைப்படம் மற்றும் விடியோ கலைஞா்கள் நலச் சங்கக் கூட்டம் மாா்த்தாண்டத்தில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:11 PM
பகிர்:

குமரி மாவட்ட புகைப்படம் மற்றும் விடியோ கலைஞா்கள் நலச் சங்கக் கூட்டம் மாா்த்தாண்டத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு அதன் தலைவா் கிறிஸ்டோபா் தலைமை வகித்தாா். ரமேஷ் முன்னிலை வகித்தாா். தொடா்ந்து, புத்தாண்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. பின்னா் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு நடைபெற்றது.

இதில், தலைவராக வெற்றிவேந்தன், துணைத் தலைவராக நாகராஜன், செயலராக ஜாண், துணைச் செயலராக ஜெபின், பொருளாளராக ராஜேஷ் ஆகியோா் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

இதில், ஜெயின்சிங், சஜூ, பிரசாத், அசோகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →