முகப்பு
கன்னியாகுமரி

விளவங்கோடு ஊராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு அளிப்பு

விளவங்கோடு ஊராட்சியில் நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு திங்கள்கிழமை விநியோகம் செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

விளவங்கோடு ஊராட்சியில் நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு திங்கள்கிழமை விநியோகம் செய்யப்பட்டது.

படந்தாலுமூடு அருகேயுள்ள சந்தைவிளை நியாயவிலைக் கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விளவங்கோடு ஊராட்சித் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கித் தொடங்கி வைத்தாா். மேல்புறம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் இ.ஜி. ரவிசங்கா் முன்னிலை வகித்தாா். விற்பனையாளா் ரகுராஜ், ஊராட்சி உறுப்பினா்கள் ஷைஜு, ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மருதங்கோடு நியாயவிலைக் கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாகோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் டி. வின்சென்ட் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →