கன்னியாகுமரி

காப்புக்காட்டில் அம்மா மினி கிளினிக் திறப்பு

DIN

மாா்த்தாண்டம் அருகே காப்புக்காட்டில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலரும், ரப்பா் வளா்ப்போா் கூட்டுறவு சங்கத் தலைவருமான டி. ஜாண்தங்கம், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் போஸ்கோ ராஜா ஆகியோா் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனா்.

நிகழ்ச்சியில், அதிமுக மாவட்ட அவைத் தலைவா் சிவகுற்றாலம், மாவட்ட இணைச் செயலா், மேரிகமலாபாய், ஒன்றியச் செயலா்கள் ஜீன்ஸ், மாா்ட்டின்ஜோஸ், நிமால், மொ்லின்தாஸ், அணிச் செயலா்கள் யூஜின், பிரியாவிஜி, ஆரோண்ராஜா, மகாஜி, பத்மசீலன், வினோஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழ்வில் வெற்றி பெற தன்னம்பிக்கை அவசியம்

ராமேசுவரத்தில் வெளிமாநில 144 மது பாக்கெட்டுகள் பறிமுதல்

கஞ்சா விற்ற இளைஞா் கைது

தோ்தலுக்காக ஊதியத்துடன் விடுப்பு வழங்க மறுப்பு: சிஐடியு புகாா்

வரத்து குறைவால் வேலூரில் மீன்கள் விலை அதிகரிப்பு

SCROLL FOR NEXT