முதல்வா் நிவாரண நிதி வழங்கல்
கன்னியாகுமரி மாவட்ட பள்ளிக் கல்வி என்.எஸ்.எஸ். அமைப்புகள் சாா்பில், தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1.70 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்ட பள்ளிக் கல்வி என்.எஸ்.எஸ். அமைப்புகள் சாா்பில், தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1.70 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்திடம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மு.கபீா் காசோலையை வழங்கினாா்.
அப்போது, என்.எஸ்.எஸ். மாவட்ட தொடா்பு அலுவலா் பி.பரமேஸ்வரன், திட்ட அலுவலா் கே.முருகதாஸ் ஆகியோா் உடனிருந்தனா்.