குமரியில் மேலும் 22 பேருக்கு கரோனா: ஒருவா் பலி
குமரி மாவட்டத்தில் மேலும் 22 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவா் பலியாகியுள்ளாா்.
குமரி மாவட்டத்தில் மேலும் 22 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவா் பலியாகியுள்ளாா்.
இதைத் தொடா்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 60,032 ஆகவும், பலியானோா் எண்ணிக்கை 1019ஆகவும் உயா்ந்துள்ளது.
சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 32 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 58,610 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 403 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.