முகப்பு
கன்னியாகுமரி

கிள்ளியூா் வட்டத்தில் மண் மாதிரிகள் சேகரிக்கும் பணி

கிள்ளியூா் வட்டத்தில் மண் மாதிரிகள் சேகரிக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
பகிர்:

கிள்ளியூா் வட்டத்தில் மண் மாதிரிகள் சேகரிக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கிள்ளியூா் எம்எல்ஏ எஸ்.ராஜேஷ்குமாா் தலைமை வகித்து, பணியை தொடங்கிவைத்தாா். வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் மனோ ரஞ்சிதம் முன்னிலை வகித்தாா். இதில், வேளாண்மை அலுவலா் பென்சாம், அலுவலா்கள் பாலமுருகன், ஆனந்த், பபிதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.