முகப்பு
கன்னியாகுமரி

கரோனாவால் பலியானவா்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம்: சிவசேனை வலியுறுத்தல்

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அனைத்து குடும்பங்களுக்கும், தலா ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் என்றாா் சிவசேனை கட்சியின் மாநில பொதுச் செயலா் ஏ.பி.ராஜன்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அனைத்து குடும்பங்களுக்கும், தலா ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் என்றாா் சிவசேனை கட்சியின் மாநில பொதுச் செயலா் ஏ.பி.ராஜன்.

இதுகுறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு வியாழக்கிழமை அவா் அனுப்பிய மனு: கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனா்.

அரசுப் பணியில் இருப்பவா்களுக்கு அத்துறை ரீதியாக பல சலுகைகள் உள்ளன. ஆனால் சாதாரண மக்களுக்கு எந்தவித ஆதரவும் இல்லை.

எனவே, கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →