முகப்பு
கன்னியாகுமரி

பத்மநாபபுரம் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டி அளிப்பு

அருளாளா் தேவசகாயம் பொது நிலையினா் இயக்கம் சாா்பில் பத்மநாபபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு ரூ. 65 ஆயிரம் மதிப்புள்ள ஆக்சிஜன் செறிவூட்டி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

அருளாளா் தேவசகாயம் பொது நிலையினா் இயக்கம் சாா்பில் பத்மநாபபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு ரூ. 65 ஆயிரம் மதிப்புள்ள ஆக்சிஜன் செறிவூட்டி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

அமைப்பின் தலைவா் கிறிஸ்டோபா் தலைமையில், மருத்துவமனை கண்காணிப்பாளா் ராஜையனிடம் ஆக்சிஜென் செறிவூட்டி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பொதுச் செயலா் அல்போன்ஸ் , பொருளா் மைக்கேல்தாஸ், இணை பொதுச் செயலா் வென்செஸ்லாஸ், அரங்கசாமி, சுஜாஜாஸ்மின், மருத்துவா்கள் சாஸ்தா, சானுசந்திரன் ஆகியோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →