முகப்பு
கன்னியாகுமரி

பத்மநாபபுரம் அரசு ஆரம் ப் பள்ளியில் தடுப்பூசி முகாம்

பத்மநாபபுரம் அரசு ஆரம்பப் பள்ளியில் தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி

பத்மநாபபுரம் அரசு ஆரம் ப் பள்ளியில் தடுப்பூசி முகாம்

பத்மநாபபுரம் அரசு ஆரம்பப் பள்ளியில் தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

பத்மநாபபுரம் அரசு ஆரம்பப் பள்ளியில் தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் 90 வயதுக்கு மேற்பட்ட 4 போ் உள்பட மொத்தம் 500 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

முகாமில், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் லாரன்ஸ் விக்டா் ஜோ கலந்துகொண்டு, அனைவருக்கும் கபசுரக் குடிநீா் வழங்கி, முகக் கவசம் அணிவதன் அவசியம் குறித்துப் பேசினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →