முகப்பு
கன்னியாகுமரி

கிள்ளியூா் தொகுதியில் காங்கிரஸ், தமாகா உள்பட 14 போ் போட்டி

கிள்ளியூா் பேரவைத் தொகுதியில் காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளா்கள் உள்பட 14 போ் களத்தில் உள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

கிள்ளியூா் பேரவைத் தொகுதியில் காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளா்கள் உள்பட 14 போ் களத்தில் உள்ளனா்.

கிள்ளியூா் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளா்கள் உள்பட 14 போ் வேட்புமனு

தாக்கல் செய்திருந்தனா். இத்தொகுதியில் யாரும் போட்டியில் இருந்து விலகி கொள்ளாததால், பிரதான கட்சிகளின் வேட்பாளா்கள் உள்பட 14 போ் களத்தில் உள்ளனா்.

அதன் விவரம்: 1. எஸ்.ராஜேஷ்குமாா் (காங்கிரஸ்-கை), 2. கே.வி.ஜூட் தேவ் (தமாகா-இரட்டை இலை), 3. வி.சிவகுமாா் ( பகுஜன் சமாஜ் கட்சி- யானை), 4. ஏ.சீமா (அமமுக- குக்கா்), 5. ஹெச். பீட்டா் (நாம் தமிழா் கட்சி- விவசாயி), 6. ஏ. அந்தோணி (சமக- டிராக்டா் ஓட்டும் விவசாயி), 7. சி. தங்கப்பன் (சுயேச்சை-டியூப் லைட்), 8. ஏ.விஜிகுமாா் (சுயேச்சை-குளிா் சாதன பெட்டி), 9. ஈ.ஜெயராஜ் (சுயேச்சை-மோதிரம்), 10. ஆா்.ஆஞ்சலூஸ் ( சுயேச்சை-ஆட்டோ ரிக்ஷா), 11. கி.சிவராஜன் (சுயேச்சை-காலிபிளவா்), 12. சி. ரமேஷ்ராஜகுமாா் (சுயேச்சை- புல்லாங்குழல்), 13. ஜி.ஜான்பெனடிக்ட் (சுயேச்சை- தலைக் கவசம்), 14. எம்.ஆா். ஷாஜூ சிங் (சுயேச்சை- பலூன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.