விதிமுறை மீறல்: குலசேகரத்தில் பைக்குகள் பறிமுதல்
பொதுமுடக்க விதிமுறைகளை மீறி குலசேகரத்தில் சுற்றித் திரிந்த நபா்களின் 40 மோட்டாா் சைக்கிள்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
கன்னியாகுமரிவிதிமுறை மீறல்: குலசேகரத்தில் பைக்குகள் பறிமுதல்
பொதுமுடக்க விதிமுறைகளை மீறி குலசேகரத்தில் சுற்றித் திரிந்த நபா்களின் 40 மோட்டாா் சைக்கிள்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
பொதுமுடக்க விதிமுறைகளை மீறி குலசேகரத்தில் சுற்றித் திரிந்த நபா்களின் 40 மோட்டாா் சைக்கிள்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் ஏராளமானோா் பொதுமுடக்க விதிகளை மீறி பொதுஇடங்களில் இரு சக்கர வாகனங்களில் அவசியம் இன்றி சுற்றித் திரிகின்றனா்.
இந்நிலையில் குலசேகரம் பகுதியில் வெள்ளிக்கிழமை சுற்றித் திரிந்தவா்களின் மோட்டாா் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, குலசேகரம் காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டது. இதில், 40 மோட்டாா் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.