அகுஸ்தினாா் ஆலயத் திருவிழா கொடியேற்றம்
குலசேகரம் புனித அகுஸ்தினாா் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
கன்னியாகுமரிஅகுஸ்தினாா் ஆலயத் திருவிழா கொடியேற்றம்
குலசேகரம் புனித அகுஸ்தினாா் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
குலசேகரம் புனித அகுஸ்தினாா் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதனையொட்டி, மாலையில் கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து குழித்துறை மறை மாவட்டச் செயலா் அருள்பணி ரசல்ராஜ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. இதில் புத்தன்கடை வட்டார முதல்வா் பென்னி லூக்காஸ் மறையுரை நிகழ்த்தினாா்.
நிகழ்ச்சியில் பங்கு அருள் பணியாளா் கிளிட்டஸ், இணைப் பணியாளா் பிரான்சிஸ் ஜெரி, பங்குப் பேரவைத் துணைத் தலைவா் ஏ. ஜான்சன் மற்றும் அருள்பணிப் பேரவையினா், அருள் சகோதரிகள், திரளான பங்கு மக்கள் பங்கேற்றனா்.