தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளா்கள் சங்கக் கூட்டம்
தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளா்கள் சங்கக் கூட்டம் முன்சிறையில் நடைபெற்றது.
தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளா்கள் சங்கக் கூட்டம் முன்சிறையில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் பரந்தாமன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் முருகேசன் முன்னிலை
வகித்தாா். அனைத்து வட்டாரங்களிலும் கூடுதல் உறுப்பினா்களைச் சோ்க்க வேண்டும் என கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.
முன்சிறை, மேல்புறம், கிள்ளியூா் ஆகிய ஒன்றியங்களில் உள்ள சுகாதார ஆய்வாளா்கள் பலா் பங்கேற்றனா்.