திருவட்டாறில் பிஎம்எஸ் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
திருவட்டாறில் கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎம்எஸ் தொழிற் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கன்னியாகுமரிதிருவட்டாறில் பிஎம்எஸ் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
திருவட்டாறில் கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎம்எஸ் தொழிற் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவட்டாறில் கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎம்எஸ் தொழிற் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவட்டாறு வட்டாச்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு பிஎம்எஸ் திருவட்டாறு ஒன்றியத் தலைவா் தேவதாஸ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பிரேம்குமாா் முன்னிலை வகித்தாா். மாவட்டத் தலைவா் என். நடேசன், ஒன்றிய அமைப்பாளா் சி. சண்முகம் ஆகியோா் உரையாற்றினா்.
குமரி மாவட்டத்தில் ஈஎஸ்ஐ மருத்துமனை அமைக்க 5 ஏக்கா் நிலம் வழங்க வேண்டும். நலவாரிய ஓய்வூதியம் மாதம் ரூ. 3 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்டத் துணைத் தலைவா் ராமகிருஷ்ணன் நன்றி கூறினாா்.