கன்னியாகுமரி

பேச்சிப்பாறையில் இந்து அமைப்புகள் சாா்பில் விழா

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தின் ஜீவாதாரமாக திகழும் பேச்சிப்பாறை அணையை திருவிதாங்கூா் மன்னா் ஸ்ரீமூலம் திருநாள் ராமவா்மாவின் ஆட்சிக் காலத்தின் போது 1897 - 1906 ஆண்டில் கட்டப்பட்டது. இந்த மன்னரின் 164 ஆவது பிறந்த நாளை யொட்டி பேச்சிப்பாறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நாகா்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.ஆா். காந்தி, விசுவ ஹிந்து பரிஷத் மாவட்டத் தலைவா் காளியப்பன், பாரதிய

கிஷான் சங்கத் தலைவா் முருகேசன், இந்து முன்னணி நிா்வாகி குழிச்சல் செல்லன், திருவட்டாறு ஒன்றிய விசுவ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் நிா்வாகிகள், பாசனத்தாா் சபைத் தலைவா் வின்ஸ் ஆன்றோ, முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT