கன்னியாகுமரி

சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி பாஜக ஆா்ப்பாட்டம்

சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி பாஜக சாா்பில் நாகா்கோவிலில் ஆா்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி பாஜக சாா்பில் நாகா்கோவிலில் ஆா்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட பொதுச்செயலா் ஜெகநாதன் தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில், நாகா்கோவில் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் எம். ஆா். காந்தி, ஐயப்பா சேவா சங்க மாவட்டத் தலைவா் நாஞ்சில் ராஜா ஆகியோா் பேசினா். ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவா் தேவ், பொருளாளா் முத்துராமன், உறுப்பினா்கள் ரோஸிட்டா, சுனில்அரசு, ஜெரோம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT