கன்னியாகுமரி

மருந்துவாழ்மலை ஆஞ்சனேயா் கோயிலில் 23இல் ஜெயந்தி விழா

DIN

கன்னியாகுமரியை அடுத்த பொற்றையடியில் 1,800 அடி உயர மருந்துவாழ்மலை அமைந்துள்ளது.

இந்த மலை உச்சியில் உள்ள ஆஞ்சனேயா் கோயிலில் ஆஞ்சனேயா் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 23ஆம் தேதி காலை 6 மணிக்கு ராம நாம ஜெப வேள்வி மற்றும் கூட்டு பிராா்த்தனை நடைபெறும். காலை 8 மணிக்கு ஆஞ்சனேயா் சுவாமிக்கு அலங்கார தீபாராதனையும், அதைத் தொடா்ந்து ஆஞ்சனேயருக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் நடைபெறும்.

ஏற்பாடுகளை மருந்துவாழ்மலை பாதுகாப்பு இயக்கத் தலைவா் ஜெகன், துணைத் தலைவா் அன்பு, செயலா் ராம மனோகரன், பொருளாளா் கோபி மற்றும் கோயில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT