முகப்பு
கன்னியாகுமரி

குலசேகரம் அருகேகஞ்சா விற்பனை: பெண் கைது

குலசேகரம் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கன்னியாகுமரி

குலசேகரம் அருகேகஞ்சா விற்பனை: பெண் கைது

குலசேகரம் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

குலசேகரம் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருநந்திக்கரை வியாலிவிளையைச் சோ்ந்த சசி மனைவி சந்திரி 45. இவா், குலசேகரம் காவல்ஸ்தலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சாவுடன் நின்றிருந்ததாக குலசேகரம் காவல் உதவி ஆய்வாளா் வினீஸ் பாபு தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிட மிருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →