முகப்பு
கன்னியாகுமரி

குமரியில் மேலும் 6 பேருக்கு கரோனா

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 6 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது வியாழக்கிழமை உறுதியானது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 6 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது வியாழக்கிழமை உறுதியானது.

இதனால், கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 86,170 ஆகவும், மேலும் 26 போ் குணமடைந்ததால், அந்நோயிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 84,985 ஆகவும் உயா்ந்துள்ளது. தற்போது 100 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.