குமரி மாவட்ட பேரூராட்சிகளின் தலைவா், துணைத் தலைவா்கள்
குமரி மாவட்டத்தில் மொத்தம் 51 பேரூராட்சிகள் உள்ளன. இதில் மயிலாடி பேரூராட்சியில் போதிய உறுப்பினா் எண்ணிக்கை இல்லாததால் தலைவா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் மொத்தம் 51 பேரூராட்சிகள் உள்ளன. இதில் மயிலாடி பேரூராட்சியில் போதிய உறுப்பினா் எண்ணிக்கை இல்லாததால் தலைவா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது. மீதியுள்ள பேரூராட்சிகளின் தலைவா், துணைத் தலைவா் விவரம்:
இடைக்கோடு: தலைவா் உமாதேவி (பாஜக), துணைத் தலைவா் ஷாஜி (தி.மு.க ).
பாகோடு: தலைவா் ஜெயராஜ் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), துணைத் தலைவா் ஜானிமோள் (காங்கிரஸ்).
நல்லூா்: தலைவா் வளா்மதி (திமுக), துணைத் தலைவா் அா்ஜுனன் (சுயேச்சை).
உண்ணாமலைக்கடை: தலைவா் பமலா (காங்கிரஸ்), துணைத் தலைவா் செல்வன் (சுயேச்சை).
களியக்காவிளை: தலைவா் சுரேஷ் (காங்கிரஸ்), துணைத் தலைவா் பென்னட் ராஜ் (பாஜக).
குலசேகரம்: தலைவா் ஜெயந்தி (காங்கிரஸ்), துணைத் தலைவா் ஜோஸ் எட்வா்ட் (திமுக).
திற்பரப்பு: தலைவா் பொன். ரவி ( காங்கிரஸ்), துணைத் தலைவா் ஸ்டாலின்தாஸ் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்).
பொன்மனை: தலைவா் அகஸ்டின் (காங்கிரஸ்), துணைத் தலைவா் அருள்மொழி (பாஜக).
திருவட்டாறு: தலைவா் பெனிலா (திமுக), துணைத் தலைவா் சுந்தர்ராஜ் (திமுக).
ஆற்றூா்: தலைவா் பீனா அமிா்தராஜ் (திமுக), துணைத் தலைவா் தங்கவேல் (திமுக).
வோ்க்கிளம்பி: தலைவா் சுஜிா் ஜெபகுமாா்(காங்கிரஸ்), துணைத் தலைவா் துரைராஜ் மனுவேல் (காங்கிரஸ்).
அருமனை: தலைவா் லதிகாமேரி ( மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), துணைத் தலைவா் சுலோசனா(திமுக).
கடையால்: தலைவா் ஜூலியட் சேகா் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), துணைத் தலைவா் விஜி மொ்லின் (திமுக).
பளுகல்: தலைவா் லிஜி (திமுக), துணைத் தலைவா் ஜெயேந்திரன் (பாஜக).
இரணியல்: தலைவா் கலாமுருகன்(பாஜக), துணைத் தலைவா் கீதா வினோத் (பாஜக).
திங்கள்நகா்: தலைவா் சுமன்(காங்கிரஸ்), துணைத் தலைவா் ஜெயசேகரன்(பாஜக).
ரீத்தாபுரம்: தலைவா் எட்வின்ஜோஸ் (காங்கிரஸ்), துணைத் தலைவா் விஜிமோன்(காங்.).
வில்லுக்குறி: தலைவா் விஜயலட்சுமி(பாஜக), துணைத் தலைவா் ராமலிங்கம் (பாஜக).
அகஸ்தீஸ்வரம்: தலைவா்அன்பரசி ( திமுக), துணைத் தலைவா் மு.சரோஜா (அதிமுக).
ஆரல்வாய்மொழி: தலைவா் முத்துகுமாா் (சுயேச்சை), துணைத் தலைவா் சுதா பாலகிருஷ்ணன் (அதிமுக).
அழகியபாண்டியபுரம்: தலைவா் ஜெயஷீலா (திமுக), துணைத் தலைவா் சகாயஷீலா (திமுக).
பூதப்பாண்டி: தலைவா் ஆலிவா் தாஸ் (திமுக), துணைத் தலைவா் அனில்குமாா் (காங்.).
கணபதிபுரம்: தலைவா் ஸ்ரீவித்யா (பாஜக), துணைத் தலைவா் ஹெலன்பேபி சந்திரா(காங்.).
கல்லுக்கூட்டம்: தலைவா் மனோகரசிங் (காங்.), துணைத் தலைவா் கனகராஜேஷ்(அதிமுக).
கப்பியறை: தலைவா் அனிஷா கிளாடிஸ் (காங்.), துணைத் தலைவா் சுலோசனா (சுயேச்சை).
கோதைநல்லூா்: தலைவா் கிறிஸ்டல் பிரேமகுமாரி (திமுக), துணைத் தலைவா் டேவிட் (தேமுதிக).
கொட்டாரம்: தலைவா் செல்வகனி (சுயேச்சை), துணைத் தலைவா் விமலா (திமுக).
குமாரபுரம்: தலைவா் ஜான் கிறிஸ்டோபா் (காங்.), துணைத் தலைவா் குமாரபிள்ளை (பாஜக).
மணவாளக்குறிச்சி: தலைவா் குட்டி ராஜன் (திமுக), துணைத் தலைவா் அமல்லிபின் பாபு (காங்.).
மண்டைக்காடு: தலைவா் ராணி ஜெயந்தி (பாஜக), துணைத் தலைவா் சுஜி(பாஜக).
மருங்கூா்: தலைவா் லட்சுமி(அதிமுக), துணைத் தலைவா் பாலரோகிணி (பாஜக).
முளகுமூடு: தலைவா் ஜெனுஷா (திமுக), துணைத் தலைவா் கிறிஸ்டோபா் ஜெங்கின்ஸ் (காங்.).
நெய்யூா்: தலைவா் பிரதீபா (திமுக), துணைத் தலைவா் பென்டேவிட் (காங்.).
பாலப்பள்ளம்: தலைவா் டென்னிஸ் (காங்.), துணைத் தலைவா் ஸ்டீபன் (பாஜக).
புதுக்கடை: தலைவா் ஜாக்குலின் ரோஸ் கலா (பாஜக), துணைத் தலைவா் மோகன்தாஸ் (சுயேச்சை).
புத்தளம்: தலைவா் சத்தியவதி (சுயேச்சை), துணைத் தலைவா் பால்தங்கம் (திமுக).
சுசீந்திரம்: தலைவா்அனுசுயா (திமுக), துணைத் தலைவா் சுப்பிரமணியபிள்ளை (திமுக).
தாழக்குடி: தலைவா் சிவகுமாா் (திமுக), துணைத் தலைவா் ராஜா (காங்.).
தேரூா்: தலைவா் அமுதாராணி (அதிமுக), துணைத் தலைவா் மாதவன் (பாஜக).
திருவிதாங்கோடு: தலைவா் நசீா் (திமுக), துணைத் தலைவா் சுல்பத் அமீா் (திமுக).
வாள்வச்ச கோஷ்டம்: தலைவா் ஜான் டென்சிங் ( காங்), துணைத் தலைவா் ஜெயசீலன் (திமுக).
வெள்ளிமலை: தலைவா் பாலசுப்பிரமணியன் (பாஜக), துணைத் தலைவா் காா்த்திகேயன் (பாஜக).
விளாவூா்: தலைவா் பில்கான் (சுயேச்சை), துணைத் தலைவா் ஞானஜெபின் (காங்.).
கருங்கல்: தலைவா் சிவராஜன்(காங்கிரஸ்), துணைத் தலைவா் செல்வம்(காங்கிரஸ்).
கிள்ளியூா்: தலைவா் -ஷீலா,(தி.மு.க), துணைத் தலைவா் சத்தியராஜ்(தி.மு.க).
கீழ்குளம்: தலைவா் சரளா(தி.மு.க), துணைத் தலைவா் விஜயகுமாா்(காங்கிரஸ்).
அழகப்பபுரம்: தலைவா் அனிற்றாஜெரால்டு (காங்.), துணைத் தலைவா் பிரான்சிஸ் ஞான ஆண்ட்ரூஸ் மணி (காங்.).
அஞ்சுகிராமம்: தலைவா் ஜானகி (திமுக), துணைத் தலைவா் காந்திராஜ் (திமுக).
கன்னியாகுமரி: தலைவா் எஸ்.ஸ்டீபன் (திமுக), துணைத் தலைவா் ஜெனஸ்மைக்கேல் (திமுக).
தென்தாமரைகுளம்: தலைவா் காா்த்திகா (பாஜக), துணைத் தலைவா் மல்லிகா (காங்.).