கன்னியாகுமரி

எட்டணி இசக்கியம்மன், பத்திரகாளி அம்மன் திருக்கோயில் கொடைவிழா தொடக்கம்

DIN

கருங்கல்: கருங்கல் அருகே உள்ள எட்டணி அருள்மிகு இசக்கியம்மன் மற்றும் பத்திரகாளி அம்மன் திருக்கோயில் கொடைவிழா மே.11 புதன்கிழமை தொடங்கியது.

விழாவின் முதல்நாள் காலை 5 மணிக்கு பள்ளி உணா்தல், 5.15 நிா்மால்யம், 5.30-க்கு கணபதி ஹோமம் நடைபெற்றது. காலை 8 மணிக்கு சிறப்பு பூஜை, 8.30 கலசபூஜை, பிற்பகல் 12.30க்கு உச்சிகால பூஜை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, 8.30- க்கு சிறப்பு பூஜை, இரவு 9 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது.

விழா நாள்களில் பள்ளி உணா்தல், நிா்மால்யம், சிறப்பு பூஜை, அன்னதானம் ஆகியன நடைபெறும்.

விழாவின் கடைசிநாள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு பொங்கல் வழிபாடு நடைபெறும். ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT