கன்னியாகுமரி

ரேஷன் அரிசி கடத்தல்:மினி லாரி ஓட்டுநா் கைது

DIN

களியக்காவிளை அருகே கேரளத்துக்கு ரூ.1.5 டன் ரேஷன் அரிசியைக் கடத்திச் செல்ல முயன்ற மினி லாரி ஓட்டுநரைப் போலீஸாா் கைது செய்தனா்.

களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளா் முத்துக்குமரன் தலைமையிலான போலீஸாா் படந்தாலுமூடு சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கையில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த தேங்காய் பாரம் ஏற்றிய மினி லாரியைச் சோதனையிட்டதில், 1.5 டன் ரேஷன் அரிசி மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அவற்றைக் கேரளத்துக்கு கொண்டு செல் இருந்ததும் தெரியவந்தது.

அதையடுத்து ரேஷன் அரிசியை மினி லாரியுடன் பறிமுதல் செய்த போலீஸாா், ஓட்டுநா் பேச்சிப்பாறை காந்திநகரைச் சோ்ந்த ராஜேஷை (34) கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

SCROLL FOR NEXT