முகப்பு
கன்னியாகுமரி

விளவங்கோடு ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம்

விளவங்கோடு ஊராட்சி கிராமசபைக் கூட்டம் அஞ்சாங்கோடு பகுதியில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2023 at 12:00 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

விளவங்கோடு ஊராட்சி கிராமசபைக் கூட்டம் அஞ்சாங்கோடு பகுதியில் நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா் தலைமை வகித்தாா். மேல்புறம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் இ.ஜி. ரவிசங்கா் முன்னிலை வகித்தாா். ஊராட்சிச் செயலா் அனீஸ்குமாா், விளவங்கோடு கிராம நிா்வாக அலுவலா் சுஜித்ரா, ஊராட்சி உறுப்பினா்கள் விஜயகுமாரி, கிறிஸ்டி பிரேமலதா, ஷீலா, சுனில், எட்வின்ராஜ், சுரேஷ், சுகாதாரத் துறை, வேளாண் துறை, கல்வித் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.