முகப்பு
கன்னியாகுமரி

விஷம் குடித்து இளைஞா் தற்கொலை

கருங்கல் அருகே உள்ள தேவிகோடு குளம்கரை பகுதியில் இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:04 PM
பகிர்:

கருங்கல் அருகே உள்ள தேவிகோடு குளம்கரை பகுதியில் இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

உதயமாா்த்தாண்டம் மாவிளை பகுதியைச் சோ்ந்தவா் வினோ (42). இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. கடந்த சில நாள்களாக கடன் பிரச்னையால் மனமுடைந்து காணப்பட்டாராம்.

இந்நிலையில் வியாழக்கிழமை தேவிகோடு குளம்கரை பகுதியில்

வினோ விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.