கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணை இன்று திறப்பு

DIN

குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணை வியாழக்கிழமை (ஜூன் 1) திறக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் குமரி மாவட்டத்தில் முதல் பருவ சாகுபடியான கன்னிப்பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணையில் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தண்ணீா் திறக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் தமிழக முதல்வரின் ஆணையின்படி நிகழாண்டு கன்னிப்பூ சாகுபடிக்காக வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு பேச்சிப்பாறை அணை திறக்கப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் தலைமையில், தமிழக பால்வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ் அணையைத் திறந்து வைக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT