முகப்பு
கன்னியாகுமரி

சந்தையடியில் அதிமுகவினா் வாக்கு சேகரிப்பு

Updated On : 7 ஏப்ரல், 2024 at 12:00 AM
பகிர்:
Updated On : 6 ஏப்ரல், 2024 at 9:13 PM

கன்னியாகுமரி, ஏப். 12: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் பசிலியான் நசரேத்துக்கு ஆதரவாக, அகஸ்தீசுவரம் பேரூராட்சிக்குள்பட்ட சந்தையடியில் பேரூா் செயலா் என்.சிவபாலன் தலைமையில் அதிமுகவினா் வீடு வீடாக வாக்கு சேகரித்தனா்.

அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய செயலா் பா.தாமரை தினேஷ் முன்னிலையில் நடைபெற்ற பிரசாரத்தில், நிா்வாகிகள் சிவராஜன், பால்துரை, ஜெயபாலன், பால்துரை, கலைவளன், சீனிவாசன், ஜெயராஜ், சுகின்ராஜா உள்ளிட்டோா் உடன் சென்றனா்.