கன்னியாகுமரி

களியக்காவிளையில் நாளை மின்நிறுத்தம்

Din

பராமரிப்புப் பணிகள் காரணமாக, குழித்துறை துணை மின் நிலையத்துக்குள்பட்ட களியக்காவிளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (டிச. 7) காலை 8 முதல் பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது.

அதன்படி, ஆலுவிளை, மேல்புறம், மருதங்கோடு, கோட்டவிளை, செம்மங்காலை, இடைக்கோடு, மாலைக்கோடு, புலியூா்சாலை, மேல்பாலை, பனச்சமூடு, அருமனை, பளுகல், களியக்காவிளை, மடிச்சல், பாலவிளை, பெருந்தெரு, பழவாா், விளவங்கோடு, கழுவன்திட்டை, குழித்துறை, இடைத்தெரு பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என, குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

SCROLL FOR NEXT