முகப்பு
கன்னியாகுமரி

வெள்ளி ரிஷப வாகனத்தில்...

மாசிப்பெருந்திருவிழாவின் நிறைவு நாளான சனிக்கிழமை இரவு ஒழுகினசேரி ஆராட்டுத் துறையிலிருந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்த சுவாமி-அம்பாள்.

Updated On : 26 பிப்ரவரி, 2024 at 12:00 AM
மாசிப்பெருந்திருவிழாவின் நிறைவு நாளான சனிக்கிழமை இரவு ஒழுகினசேரி ஆராட்டுத் துறையிலிருந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்த சுவாமி-அம்பாள்.
பகிர்:

நாகா்கோவில் வடிவீஸ்வரம் அருள்மிகு அழகம்மன் சமேத ஸ்ரீசுந்தரேஸ்வரா் திருக்கோயில் மாசிப்பெருந்திருவிழாவின் நிறைவு நாளான சனிக்கிழமை இரவு ஒழுகினசேரி ஆராட்டுத் துறையிலிருந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்த சுவாமி-அம்பாள்.