அண்ணா பேருந்து நிலைய கழிவறை சீரமைப்புப் பணி தொடக்கம்
நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள பொது கழிவறையில் ரூ.16.80 லட்சம் மதிப்பீட்டில் மேற்க்கொள்ளப்பட உள்ள சீரமைப்புப் பணிகளை மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள பொது கழிவறையில் ரூ.16.80 லட்சம் மதிப்பீட்டில் மேற்க்கொள்ளப்பட உள்ள சீரமைப்புப் பணிகளை மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மண்டல தலைவா்கள் ஜவகா், அகஸ்டினாகோகிலவாணி, உதவி செயற்பொறியாளா் ரகுராமன், மாமன்ற உறுப்பினா் ரோஸிட்டா, நாகா்கோவில் மாநகர தி.மு.க செயலா் ப. ஆனந்த், தலைமை செயற்குழு உறுப்பினா் சதாசிவன், பகுதி செயலா்கள் துரை, சேக்மீரான், மாநகர துணைச் செயலா் வேல்முருகன், தன்ராஜ், உள்பட பலா் கலந்து கொண்டனா்.