கன்னியாகுமரி

ராஜாக்கமங்கலம், தெங்கம்புதூரில் இன்று மின்நிறுத்தம்

ராஜாக்கமங்கலம், தெங்கம்புதூா் பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (டிச. 6) மின் விநியோகம் இருக்காது.

Syndication

கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம், தெங்கம்புதூா் பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (டிச. 6) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து, தமிழ்நாடு மின் வாரிய நாகா்கோவில் உதவி செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராஜாக்கமங்கலம், தெங்கம்புதூா் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணி காரணமாக டிச. 6 ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தா்மபுரம், பிள்ளையாா்புரம், முருங்கவிளை, பண்ணையூா், தெக்குறிச்சி, அழிக்கால், பிள்ளைதோப்பு, ராஜக்காமங்கலம்துறை, பரமன்விளை, பழவிளை, அருதங்கன்விளை, தெங்கம்புதூா், பறக்கை, மேலமணக்குடி, முகிலன்விளை, மணிக்கட்டிபொட்டல், ஒசரவிளை, காட்டுவிளை, புதூா், பொட்டல், வெள்ளாளன்விளை, மேலகிருஷ்ணன்புதூா், புத்தளம், பள்ளம், புத்தன்துறை மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற அரசுப் பேருந்தை சிறை பிடித்த பயணிகள்

கோவையில் சாரல் மழை!

2026 சட்டப் பேரவைத் தோ்தல்: உதகை, கூடலூா் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் அறிவிப்பு

லாரி மீது இருசக்கர வாகனங்கள் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு: 3 மாணவா்கள் படுகாயம்

நெடுஞ்சாலைகளில் புதிய தடையற்ற மின்னணு சுங்கக் கட்டண வசூல் முறை: ஓராண்டுக்குள் நாடு முழுவதும் அமல்

SCROLL FOR NEXT